Thamilarin Oodakam - Community News

விமல் வீரவன்ஸ சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், இலங்கை நகர அபிவிருத்தி மற்றும்  வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச, சற்று முன்னர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த விமல் வீரவன்ஸ, தாம் இந்தப் போராட்டத்தின் போது உயிரிழந்தாலும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதில்லை
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதில்லை என்ற முடிபை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.பெல்ஜியத்தின் தலைநகர் பிறசில்சில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 15 நிபந்தனைகளுக்கு இணங்குவதாக இலங்கை உத்தியோகபூர்வமாக எழுத்தில் கடிதத்தை வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு இலங்கை எந்தவிதமான பொறுப்பு மிக்க பதிலையும் வழங்கத் தவறியதன் காரணமாக இந்த வரிச் சலுகை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

நீங்களும் ஊடகம் இணையத்தினூடாக செய்தியாளராகலாம்.
நீங்களும் ஊடகம் இணையத்தினூடாக செய்தியாளராகலாம்.

உங்கள் செய்திகளை ஊடக தர்மத்துக்கேற்பவும் ஊடகம் இணையத்தளத்தின விதிமுறைகளுக்கு அமைய எழுதி அனுப்புங்கள்.