Home » ஆய்வு

வட, கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரம் இராணுவத்திடமா? மத்திய அரசாங்கத்திடமா? மாவை சேனாதிராஜா

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரம் இராணுவத்திடமா அல்லது மத்திய அரசிடமா உள்ளதெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.மாவை... 

இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்!

கடந்த 1992-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இந்திய நடுவண் அரசு நீடிப்புச் செய்து... 

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்-மாவை சேனாதிராஜா எம்.பி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின்... 

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சிறிலங்காவில் சட்டயாப்புக்கான 18-ஆவது திருத்தம்

ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ... 

இந்த நிலைமை நிரந்தரமாக தொடரப்போகின்றதா அல்லது இதற்கெதிரான உலகலாவிய அழுத்தங்களுக்கூடாக மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றோமா?

மக்களால் மானசீகமாக நேசிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வந்த தமிழீழத்துக்கான விடுதலைப் போராட்டம் சடுதியாக ஒரு முடிவுக்கு வந்தது போல் ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.... 

இராஜதந்திரமும் மக்கள் போராட்டமும்.

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் அவர்களின்   விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அதனூடாக தமிழீழ நாட்டை நிறுவுவதற்க்கு என்ன செய்ய வேண்டும்.... 

“ஜி.எஸ்.பி.+ சலுகை வாபஸ் பெறப்பட்டதால் ஆடைத் தொழிற்சாலைகள் சில மூடப்படும் அபாயம்”

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியான... 

காணி பிடிக்கிறார் கெளதம புத்தர் உறுதிக்காரச் சிவன் எங்கே?

வலம்புரி வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடக்கின்றதோ இல்லையோ கெளதம புத்தபிரான் மட்டும் வடக்கில் அதிக காணிகளைக் கைப்பற்றி விட்டார். வீதிகள்,... 

தென்னாசியாவில் நேரடியான தலையீடுகளை மேற்கொள்ள தயாராகின்றதா அமெரிக்கா?

வேல்ஸ் இல் இருந்து அருஸ் திகதி: 08.08.2010, சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டு போரிலும், அமைதி பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தை...