Home » ஆய்வு

ஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா.வில் நியாயம் கிடைக்குமா?

ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த... 

விலை போகுமா மாவீரர் தியாகம்

தாயாக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாள். தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு... 

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா? – அனலை நிதிஸ் ச. குமாரன்

ஒக்டோபர் 28-ஆம் தேதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 22-ஆவது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து... 

பயங்கரவாதத்தை வென்றதற்காக சிறிலங்காவுக்கு சான்றிதழ் கொடுக்கும் இந்தியா – அனலை நிதிஸ் ச. குமாரன்

பதினேழு நாடுகளுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இந்தியா, திடீரென சிறிலங்காவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்த... 

யாழில் சமூக சீர்கேடுகள் கலாசாரத்தின் ஆணிவேரை அழிக்கின்றனவா? அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும்

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம்... 

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களது அவலக் குரலாவது ஆட்சியாளர்களுக்கு கேட்கிறதா? அனலை நிதிஸ் ச. குமாரன்

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள். சிறைவாசம்... 

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது -அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள்... 

ஈழத்தமிழ் மக்களிற்கான மனிதநேயப் புரட்சி அவசியம்!-மனிதநேய ஆர்வலர்

ஈழத்தமிழ் மக்களிற்க்கான மனிதநேயப் புரட்சி அவசியம் என்பதனை நாவாந்துறையில் பொதுமக்கள் மீதான தாக்குதல் வலியுறுத்துகின்றது, எனச் சுட்டிக்காட்டியுள்ள... 

தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப்... 

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசைமாறிச் செல்கிறது

இலங்கையில், ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதையபோக்கும், அதன் அண்மைக்காலச் செயற்பாடுகளும், அந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு...