எம்மைப்பற்றி

அன்பார்ந்த வாசகர்களுக்கு!

தமிழ்மொழி பேசும் மக்கள் உலக சனத்தொகையில் எட்டாவது இடத்தில் உள்ளோம். இத்துடன் எங்களுக்கேஎன கலாச்சாரம், பூர்வீகமாக வாழ்வதற்குரிய பூர்வீக இருப்பிடங்கள் இருந்தும், அரசியல், கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பொருண்மியம் போன்ற அடிப்படை உரிமைகள்/ விழுமியங்களின் கூட கிடைக்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம.;

“தமிழரின் ஊடகம்” என்னும் இவ் இணைய சஞ்சிகை  அனைத்து தமிழ் மக்களின் கருத்துக்களை கருத்துக்களால் மக்களுக்கு தெரியப்படுத்துவதே இதன் முக்கிய செயற்பாடாகும். இவ் இணையம் தமிழ் தேசியம் தன்னாட்சி, சுயநிர்ணயம், அரசியல், கல்வி, கலாச்சாரம், மற்றும் தமிழ் விழுமியங்களின் முற்போக்கு சிந்தனைகள் உள்ள அனைத்துக் கருத்துக்களையும் இவ்இணையம் பிரசுரிக்கும்.

இவ் இணையத்திற்கு உலகெங்கும் இருக்கின்ற அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களின் கருத்துக்கள், பிரசுரங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அனைத்து ஆக்கங்களையும் வரவேற்கின்றோம்.

நன்றி
என்றும் அன்புடன்
“தமிழரின் ஊடகம்”
நிர்வாகம்
“வாழ்க தமிழ் மொழி” “வளர்க தமிழ் இனம்”

தொடர்புகளுக்கு ஆசிரியர் குழு: oodakam.news@gmail.com