Home » சிறப்புச் செய்திகள் » சேந்தாங்குளத்தில் மக்கள் மீது கடற்படை தாக்குதல்

சேந்தாங்குளத்தில் மக்கள் மீது கடற்படை தாக்குதல்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதி சிங்கள கடற்படை அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டிய சமயம் கடமையில் நின்ற சிங்கள கடற்படையினர் சிலர் “”யார் இங்கே எரியூட்டியது; உடனே அணைத்துவிட வேண்டும்” என்று கட்டளையிட்டவாறு தாக்கினர். அவ்வாறு தீயை அணைத்த பின்னரும் தாக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தைக் கேள்வியுற்று அங்கு விரைந்து வந்த வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவரும் உறுப்பினரும் கூடத் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து இளவாலைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இலக்கினை நோக்கிய பயணத்தில் உங்களுடன் காந்தள் இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தால் அச்சமடைந்தநிலையில் உள்ளனர். என அவ அதானிக்கக்கூடியதாக உள்ளது.

comment closed