Home » செய்தி » யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திய சிங்களவர்கள் 7 பேர் வவுனியா பொலீசாரிடம் சிக்கினர் !

யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திய சிங்களவர்கள் 7 பேர் வவுனியா பொலீசாரிடம் சிக்கினர் !

கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு ஹயஸ் வானில் கஞ்சா கடத்திக் கொண்டு சென்ற சிங்களவர்கள் 7 பேரை வவுனியாவில் வைத்து நேற்று மாலை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர். வவுனியா பஸ் நிலையத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த ஹயஸ் வானை மறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களிடமிருந்து 25 கிலோகிராம் கஞ்சா பொதிகளும் கைப்பற்றபப்டடதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

comment closed