Home » விளையாட்டு » அருணோதயா மாணவி புதிய சாதனை

அருணோதயா மாணவி புதிய சாதனை

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் பியுமானி 2.9 மீற்றர் உயரத்தினை பாய்ந்தமை இதுவரையில் சாதனையாக இருந்தது. அதனை 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20 வயதுப் பிரிவில் பெண்கள் பிரிவினருக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி எஸ்.தனுஜா 3 மீற்றர் உயரத்தினை பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

comment closed