Home » பண்பாடு » நவராத்திரி விழா வெள்ளியன்று ஆரம்பம்

நவராத்திரி விழா வெள்ளியன்று ஆரம்பம்

இந்துக்களின் முக்கிய விரதமாகவும் பண்டிகையாகவும் கொண்டாடப்பெறும் நவராத்திரி விழா 08.10.2010 அன்று ஆரம்பமாகிச் சிறப்பாக உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்பெறவுள்ளது.

முப்பெரும் தேவியராகிய துர்க்கா,லஷ்மி, சரஸ்வதி தேவியரை பூஜித்துக் கொண்டாடும் ஒன்பது இரவுகளின் நிறைவாக 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை வெற்றியின் நாளான விஜயதசமியுடன் இவ்விழா நிறைவெய்தும்.

comment closed