Home » பண்பாடு » புன்னாலைக்கட்டுவன் ஆலய சமய அறிவுப் போட்டிப் பரிசளிப்பு

புன்னாலைக்கட்டுவன் ஆலய சமய அறிவுப் போட்டிப் பரிசளிப்பு

புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி இடம்பெற்ற சமய அறிவுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஆலய மண்டபத்தில் பரிபாலன சபைத் தலைவர் ஹரிகரன் தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

comment closed