தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா நாளை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை புனித லோறன்சியா ஆலயத்தில் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு.இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் திருவிழா திருப்பலி தலைமை தாங்கி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.


comment closed