புகழ்பெற்ற வரலாற்றசிரியர் இப்னு கஸீர் ( ரஹ் ) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதி கஸஸுல் அன்பியா. சென்னையில் ஆயிஷா பதிப்பகம் சார்பாக இதன் தமிழாக்கத்தின் முதல் பாகமான நபிமார்கள் வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி மாலை 7 மணிக்கு தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
தமிழ நாட்டிலும் ஈழத்திலும் இஸ்லாமை தழுவும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அரிய பல இஸ்லாமிய நூல்கள் எல்லாம் அரபு மொழியிலே இருப்பதால் அரபுமொழி கற்கவேண்டியுள்ளது. இவ்வகையான தொட்ச்சியான பணி தமிழ்மோழி வளர்ச்சிக்கும், தமிழர்கள் இஸ்லாமிய சமயம் பற்றிய ஆழ்ந்த அறிவை வளர்ப்பத்ற்க்கும் இது உதவும்.


comment closed