Home » பண்பாடு » ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

கிழக்கில் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் இன்று (09/08/2010) நடை பெற்றது.

இந்த உற்சவத்தில் நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். உற்சவத்தையொட்டி விசேட போக்குவரத்து சேவைகளும் இடம் பெற்றன.

நேற்று ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.

கடந்த 30ம் திகதி ஆரம்பமான மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகா உற்சவப்பெருவிழா இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.

comment closed