« Back to Events

நூல் அறிமுக விழா

iCal Import
Start:
August 2, 2010

பேராசிரியர் என்.பாலகிருஷ்ணனின் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள் ஓர் சமகால மீளாய்வு நூல் அறிமுகவிழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக் கழக கேட்போர் கூடத்தில் யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியாவளாக முதல்வர் பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.