Home » சிறப்புச் செய்திகள், செய்தி » தமிழீழத்தில் சர்வதேச தரத்திலான‌ விமான நிலையம்

தமிழீழத்தில் சர்வதேச தரத்திலான‌ விமான நிலையம்

இந்திய விமானத்தள அதிகாரசபை தமிழீழத்தில் சர்வதேச தரத்திலான‌ விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்க்கு திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் வி.பி அகர்வாள் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசுக்கு சொந்தமான் இ ந்த அதிகாசபை இவ்வருடமுதற் பகுதியில் பாலாலி விமானத்தளத்தை அண்டிய பகுதியில் முதற்கட்ட ஆயிவுகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரியவருகிறது. 500 கோடி செலவில் இந்த விமான நிலையம் அமையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

comment closed