கோவில்க்குளம் புதுக்குளம் தொங்கு வெட்டி ஐயனார் கோவில் வருடாந்த பொங்கல் விழா கடந்த 02 வருடங்களாக இடம்பெறாத நிலையில் இம்முறை வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு பூசைகள் ஆரம்பமாகி 14ம் திகதி புதன் கிழமை பகல் இரவாக பொங்கல் திருவிழா இடம்பெற்று 15ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு திருவிழா நிறைவடையும் இந்த பொங்கல் நிகழ்வில் 14ம் திகதி பகல் இரவாக பாற்செம்பு, தீச்சட்டி, பால் காவடி,காவடி, தீ மிதித்தல்,போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


comment closed