Home » விளையாட்டு » யாழ். புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலை மாணவி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலை மாணவி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலை மாணவியான செல்வி. கு. தீபாஜினி தட்டெறிதலில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.    மாகாண மட்ட மெய்வல்லுனர்ப் போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான தட்டெறிதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்   இப் பாடசாலை வரலாற்றில் தேசியப் போட்டிக்குத் தெரிவான முதல் மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.செல்வி. கு. தீபாஜினி தட்டெறிதலில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.  மாகாண மட்ட மெய்வல்லுனர்ப் போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான தட்டெறிதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.  இப் பாடசாலை வரலாற்றில் தேசியப் போட்டிக்குத் தெரிவான முதல் மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

comment closed