மன்னார் மாவட்டத்தில் செயல்ப்படுத்தப்பட்டு வரும் சிறுத்தொழில் ஊக்குவிப்பு உள்ளூர் உற்பத்திகளை மீன்பிடி, விவசாயம், இளைஞர்களுக்கான தொழில் முயற்சி என்பன மீள் எழுச்சி நடவடிக்கைகள் மூலம் இடம்பெற்று வருகிறது.
இத்திட்டத்தில் உள்ளூர் உற்பத்திகள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதேவேளை கிராமப்புறங்களில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் தொழில் வாய்ப்பில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
comment closed