ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தி யோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம் மாதம் உக்ரேனுக்குச் செல்கிறார். யுத்தக் காலப் பகுதியில் இலங்கை உக் ரேனிடமிருந்து பலகோடி ரூபா பெறுமதி யான யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home » செய்தி » » ஜனாதிபதி மஹிந்த உக்ரேன் செல்கிறார்
comment closed