Home » செய்தி, முக்கிய செய்திகள் » முக்கிய அமைச்சுக்களை தன்வசப்படுத்தினார் மகிந்த

முக்கிய அமைச்சுக்களை தன்வசப்படுத்தினார் மகிந்த

சிறீலங்காவின் புதிய பாராளுமன்றத்தில் பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள் வான்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய அமைச்சுக்களை மகிந்த தனவசம் வைத்துள்ளதாக தெரியவருகிறது. அமைச்சர்களும் 39 பிரதி அமைச்சர்களுமாக 76 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை முன்னய அமைச்சரவையில் 51 அமைச்சரவை அமைச்சர்களும் , 39 அந்தஸ்தற்ற அமைச்சர்களும், 19 பிரதி அமைச்சர்களையும் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

comment closed