Home » பொருண்மியம் » தமிழரின் பொருண்மிய வளத்தை திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு

தமிழரின் பொருண்மிய வளத்தை திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு

தமிழரின் பொருண்மிய வளத்தை திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக திறைசேரி உள்ளகத்தகவல் கள் தெரிவிக்கின்றன வடக்கு-கிழக்கு அபிவிருத்தி என் ற போர்வையில் சிங்களவர்களுடைய முதலீட்டை ஊக்குவித்து கேந் திரமுக்கியத்துவம் வாய்ந்த தமிழர் வர்த்தக மையங்களை கையகப்படுத்துவதற்க்கான நீண்ட காலத்திட்டம் கசிந் துள்ளது.

comment closed